இன்று மாரடைப்பால் காலமான பங்காரு அடிகளாரை ஆன்மீக பாதைக்கு திருப்பிய பாம்பு நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரது வலைதளத்தில் கூறப்பட்டு இருக்கும் கதை. இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இருந்த...
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நிறைய பேர் அஞ்சலி செலுத்தி வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மருவத்தூருக்கு வருகிறார்கள். நெஞ்சு பகுதியில் சளி பாதிப்பால் அவதிப்பட்டு...
அருள்வாக்கில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொன்னது:
“மகனே! உன் கடைசி காலத்தில் அடிகளாரின் பின்னால் சுற்றிக்கொண்டே இரு! உனக்கு முக்தியைத் தருகிறேன்! என்று அம்மா அருள்வாக்கில் கூறினார்கள். எனக்கு...
1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.
அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.
வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள்...
மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு.
"மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....
"அந்தக் காலத்தில் மக்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. இந்தக்கால மக்களுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பாததே இதற்குக் காரணம். ஆதலால் மக்களிடம் ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும்.
பத்துப்பேர்க்குச் சக்தி மாலை போடு!...