பரம்பொருள்பங்காரு அம்மா அவர்களின் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அன்னை ஆதிபராசக்திக்கு தினசரி அதிகாலை 2:00 மணி அபிடேகத்திற்கு 2 வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து பிரசாதங்கள் பெற்றுச் செல்ல 20-03-2022 ஞாயிறு முதல் அபிடேகதாரர்களுக்கு அனுமதி தந்து பரம்பொருள்பங்காரு பங்காரு அம்மா அவர்கள் அருளாசி வழங்கி உள்ளார்கள்.

பக்தர்கள் தங்களின் பிறந்தநாள், திருமணநாள், விஷேச நாட்கள் மற்றும் அருள்வாக்கு, வேப்பிலை மந்திரிப்பு பெற அபிஷேகத்திற்கு பதிவு செய்து குருவருளோடு திருவளும் பெற அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.