“அந்தக் காலத்தில் மக்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. இந்தக்கால மக்களுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பாததே இதற்குக் காரணம். ஆதலால் மக்களிடம் ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும்.

பத்துப்பேர்க்குச் சக்தி மாலை போடு! அகண்டத்தில் எண்ணெய் ஊற்றச் சொல்! என்று உனக்கு நான் சொல்வதெல்லாம் ஆன்மிகம் பரப்புவதற்காகவே.” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.