பேரன்புடையீர்,

இக்கலியுகத்திலே நாம் வாழ வழிகாட்டி வரும் அதிபராசக்தியின் அவதாரம், ஆன்மிக குருவின் அவதாரத் திருநாளை முன்னிட்டு 2022 மார்ச் 1,2,3 ஆகிய மூன்று தினங்களிலும் மாலை 6 மணியிலிருந்து குரு பாதபூசை மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

சக்திகள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று ஆதிபராசக்தியின் திருவருளையும் ஆன்மிக குரு பங்காரு அம்மாவின் குருவருளையும் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“குரு பாத தரிசனம் பாவ விமோசனம்”
ஓம்சக்தி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
வார வழிபாட்டு விம்பிள்டன் மன்றம்
3 Pincott Road,London,SW19 2XF