ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.
மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும்.
அன்னை ஆதிபராசக்தியே பங்காரு...
வீடுபேறு அடைய (முக்தி பெற)
ஒரே தாய்! ஒரே குலம்!!
இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்..
*"வீடுபேறு அடைய (முக்தி பெற)"*.------------------------------------
*நீயும் தாயான என்னிடம் வந்துவிடு! யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய்...