*என்னுள்ளே நீ..* *அந்த நான் ஒன்று இல்லை எனில் எனக்குள் நீயும், உனக்குள் நானும் இருப்பதை உணர முடியும்.* எல்லோருக்குள்ளேயும் அம்மா இருக்கிறாள், அதை உணர முடியாதபடி “நான்” என்பது தடை செய்கிறது. அனைத்தும் அம்மாவே என்கிறார்கள். –அம்மாவின் அருள்வாக்கு..]]>