முத்தான அருள்வாக்கு முத்துக்கள்

். அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் என்பிடியிலிருந்து தப்பமுடியாது.

இதுவரை உங்களை அடிப்பது போல அடித்தேன். அழுவதுபோல அழூதீர்கள். கொடூப்பது போல கொடுத்து வந்தேன். சாப்பிடுவது போலச் சாப்பிட்டு வந்தீர்கள்.அந்த நிலைமை மாறிவிட்டது இனி அடிக்கிற அடிதான் உண்மையான அடி! அடித்துதான் திருத்தியாக வேண்டிய நிலைமை வந்துவிட்டது. இங்கே நான் கூறுவனவற்றைத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டால் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்யவேண்டும். அம்மாவின் அருள்வாக்கு.
]]>