“ஆன்மிகம் தான் உங்களைக் கரைசேர்க்க முடியும். ஒவ்வொருவரும் ஒரு குருவை நாடிப் போகிறார்கள். தென்னை மரம் வளர்வதற்கு எப்படி குருத்து ஓலை தேவைப்படுகிறதோ, அதுபோல ஆன்மிகத்தில் வளர்வதற்கு ஒரு குரு மிகவும் தேவை. ஒரு குருவினால் தான் ஒருவன் ஆன்ம வளர்ச்சி அடையமுடியும். அடிகளார் காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் காலம் வரும்!”

]]>