ஓம் சக்தி

irumudi 2015

காலம்:

மாலைஅணிவது: வெள்ளி 12.12.14 மாலை 7 மணி

மாலை௧ழட்டுவது: வெள்ளி 19.12.14 மாலை 7 மணி

இடம்  :Merton Hall, 78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Near: South Wimbledon Station

தமிழிலே மந்திரங்களைத் தந்து  ஜாதி, இன, மத பேதங்களைக் கழைந்து எல்லோருக்கும் அம்மாவாக உலா வந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அவதாரம் நம் ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் பூரண ஆசியோடு விம்பிள்டன் மன்றத்தில் இருமுடி சக்திமாலை அணியும் விழா நடைபெறுகிறது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் திருவருளையும் அம்மாவின் குருவருளையும் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

அன்னையின் அருள்வாக்கு: “உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே இந்த இருமுடி“.

குறிப்பு:

பக்தர்கள் செவ்வாடை அணிந்து வருவது சிறப்பு.

பூசைநேரங்கள்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும் மாலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை, மற்றும் அமாவாசை, பெளர்ணமி விசேடதினங்கள்.

 மேலதிக தொடர்புகளுக்கு சக்தி கண்ணன் 07727935063. 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here