ஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (Wimbledon) நாள் : 22-07-12 ஞாயிற்றுகிழமை இடம் : Merton Hall,  78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Near Tube: South Wimbledon Station Bus: 152 கஞ்சி வார்ப்பு : பிற்பகல் 5.00 P.M முதல் 10.00 P.M

ஆதிபராசக்தியின் அவதாரம், கலியுக தெய்வம், ஆன்மீக சித்தர், நம் அம்மா அருட்திரு பங்காரு அடிகளார், உலக மக்கள் நன்மை கருதி மருவூர் மண்ணில் அன்னையே அங்கவலம் வரும் ஆடிப்பூரப் பெருவிழா WIMBLEDON மன்றத்தில் நடைபெறுகிறது.

இந்நந்நாளில் உடல்பிணி நீங்க உருள்வலம், கஞ்சிக்கு அலையாமல் இருக்க கஞ்சி சுமந்து படைத்தல், பாவ மன்னிப்புத் தரும் பாலாபிஷேகம், எனும் மூன்று சிறப்பான நிகழ்வுகளும் அன்னையின் அருளலால் நமக்குக் கிடைக்கின்றன. அத்துடன் சிறுவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

” அனைவரும் வருக! அன்னையின் அருளில் திளைக!”

“அதுதான் தெய்வம் இதுதான் தெய்வம் என்று எங்கும் அலையாதே, உன் ஆன்மா தான் தெய்வம், தெய்வம் தான் ஆன்மா”  ( அன்னையின் அருள்வாக்கு )

………………………………………………………………………………………… தொடர்வுகளுக்கு : 07727935063 …………………………………………………………………………………………
Invitation For Adipuram Wimbledon Mandram
This Year Adipuram Festival Will Take Place Graciously With the Following Enlightening Features. DATE : Sunday , 22-07-12 PLACE:  Merton Hall,  78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Offering Porridge : 05.00 PM TO 5.00 P.M Please Think Your Genuine Problem While Doing Milk Abishekam and Get Adhiparasakthi Spiritual and
Arul Thiru Adigalars Blessings on this Special Occasions.
Omsakthi  ]]>

1 COMMENT

  1. இன்று நான் கண்ட அதிசியம் ..
    இன்று நான் சாலிகிராமம் சக்தி பீடதிற்கு சென்று இருந்தேன் .அங்கே வேள்வி நடக்க தயார்ஆக இருந்தது. மூல மந்திரம் , குரு மந்திரம் படிக்கப்பட்டது . பின் மழை வேண்டல் பாடப்பட்டது… திடீர் என்று ஒரு புயல் வீச அடித்தது .வேள்வி தீ அசைய ஆரம்பித்தது .புகை வர ஆரம்பித்தது அம்மா கழுத்தில் கிடந்த மாலை ஆட ஆரம்பித்தது. அனைவரும் அதிசியத்தில் உரைத்த நேரத்தில் அடை மழைபெய்ய ஆரம்பம் ஆனது.. வேள்வி முடியும் வரை மழை பெய்தது . . அம்மாவின் அற்புதத்தை பார்த்த நூறுக்கும் மேற்பட்ட சக்திகள் கண்ணீர் விட்டனர் நானும் தான்.அற்புதம் நடுக்குது மருவத்தூரில் …

Leave a Reply to shankar Cancel reply

Please enter your comment!
Please enter your name here