ஓம் சக்தி ………….

குருவடி சரணம் !!!!! திருவடி சரணம் !!!!!!

தென் மாவட்ட ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு ….
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இருமுடி, தைப்பூச திருவிழாக்களை முன்னிட்டு டிசம்பர் 10-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரையிலான நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்
 • வைகை எக்ஸ்பிரஸ்,
 • பாண்டியன் எக்ஸ்பிரஸ்,
 • திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்,
 • பொதிகை எக்ஸ்பிரஸ்,
 • மன்னார்க்குடி எக்ஸ்பிரஸ்,
 • சென்னை எழும்பூர்-மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ்,
 • டெல்லி-மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்,
 • மும்பை-மதுரை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ்,
 • புவனேஷ்வர்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ்,
 • சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
 • டெல்லி-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ்,
 • வாரணாசி-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ்
ஆகிய ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரெயில்கள் மறுமார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here