நற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.” தாயுமானவடிகள். **************************************** மூர்த்தியும் (ஆதிபராசக்தி), அத் திருவுருவின் நினைவாகக் கொள்ளப்பட்டு வழிபடப்பட்டுவரும் மூர்த்தி விளங்கும் திருவூரும் (மேல்மருவத்தூர்) அத் திருவூரின்கண் காணப்படும் தூய நீர்நிலையாகிய தீர்த்தமும் முறையாகக் கண்டு கும்பிட்டு வழிபடும் உண்மையான பக்தனுக்கு, இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞான சற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம், தீட்சை பெறவைத்து ஆட்கொள்வார்.]]>