ஓம்சக்தி

73வது அவதாரப் பெருமங்கல விழா அழைப்பிதழ் (விம்பிள்டன்)

மேல்மருவத்துரிலே அன்னை ஆதிபராசக்தியானவள் பங்காரு அடிகாளாரா பூமியிலே இறங்கிவந்து மக்கள் குறை தீர்க்க மனிதரோடு பேசுகிறது. வாழ்ந்தும் காட்டுகிறது தொண்டுகள் செய்யவைத்து ஊழ்வினை நீக்கி பிறவிநோய் தீர்க்க அனைவரையும் கருணைக் கரம் நீட்டி அழைக்கிறார் அம்மா அம்மாவை வணங்கி குருவருளோடு கூடிய திருவருளைப் பெற்றிடுவோம்.  அந்த வகையில் அம்மாவின் அவதாரப் பெருநாளை முன்னிட்டு கூட்டு வழிபாடு, பாத பூசை, சிறுவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

பூசை நேரங்கள்:

03-03-2013 ஞாயிற்று கிழமை.  பிற்பகல் 5 மணி தொடக்கம் 10 மணி வரை, கூட்டு வழிபாடு ஒவ்வொரு வெள்ளிகிழமை பிற்பகல் 18.00 மணி தொடக்கம் 10 மணி வரை. மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்கள்.   அன்னையின் அருள்வாக்கு இந்த மண்ணை மிதித்தாலே அதற்கு எற்ற பலன் உண்டு ஆன்மாதான் தெய்வம் தெய்வம்தான் ஆன்தமா   இடம் Merton Hall, 78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Near: South Wimbledon Station Tel:  07727935063 நன்றி ஓம்சக்தி  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here