இலங்கை யாழ்ப்பாணம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் J/161 ஊர்த்தி கிராமம் மற்றும் J/159 சங்கரத்தை (துணைவி) கிராமத்தின் கீழ் வறுமையில் வாழுகின்ற 90குடும்பங்களுக்குஅத்தியாவசிய
பொருட்கள் இன்று (10.04.2020 )
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது