இறந்தாலும் , இருந்தாலும்..!!
பிறந்தாலும் , மறந்தாலும்..!!

துறந்தாலும், சிறந்தாலும்…!!
நிறைந்தாலும்,
உறைந்தாலும்…!!

திறந்தாலும் ,மறைந்தாலும்..!!
மலர்ந்தாலும்,
உலர்ந்தாலும்…!!

#இறையான_மறையோனை
#இனி_யானும்
#பிரியேனே….!!

குருவான பகவானே….!!
நிறைவான திருமாலே…!!

குருவான யுகவானே….!!
பெருஞான பெரியோனே…!!

” பிறைஞான பெருமானே”…!!
“பிழையாவும் ”
“பொறுப்பாயே…!!

#திருஞான_மலரோனே…!!
#திருபாதம்_தருவாயே…!!
????????????

…சபா ஸ்ரீமுஷ்ணம். …