நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்

0
1772

நோய் தொற்று மற்றும் அழிவுகளிலிருந்து காத்துக்கொள்ள அம்மா அருளிய வழிமுறைகள்- பாகம் 2
குறிப்பு: தரை சூடாகாமல் இருக்க மணலைப்பரப்பிக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
1. செங்கல் – 4
2. கற்பூரம் – பெரிய துண்டு -1
3. ஊமத்தங்காய் – சிறியது – 1
4. அரச இலை – 1
5. ஆல இலை – 1
6. நொச்சி இலை -1
7. பாகற்காய் இலை -1
8. வேப்பிலை -1
9. கருவேப்பிலை – 1
10. மாவிலை -1
11. எலும்மிச்சை இலை -1