மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.

28.09.19- சனிக்கிழமை
தங்க கவசம் அலங்காரம்.

29.09.19-ஞாயிற்றுக்கிழமை வேப்பிலைகாப்பு
ஆதிபராசக்தி வேப்பிலைகாப்பு அலங்காரம்.

30.09.19திங்கள்கிழமை
சிறுதானியக் காப்பு ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் மணல் லிங்கம் அலங்காரம்.

01.10.19செவ்வாய்க்கிழமை
குங்குமக் காப்பு மருவூர் அரசி குங்குமக் காப்பு அலங்காரம்.

02.10.19.புதன்கிழமை
நவதானியக் காப்பு கமலத்மிகா அலங்காரம்.

03.10.19.வியாழக்கிழமை
விபூதிக் காப்பு மகேஸ்வரி அலங்காரம்.

04.10.19.வெள்ளிக்கிழமை
மஞ்சள் காப்பு கெளரி அம்மன் அலங்காரம்.

05.10.19.சனிக்கிழமை
துளசிக் காப்பு ஐஸ்வர்ய மகாலட்சுமி அலங்காரம்.

06.10.19-ஞாயிற்றுக்கிழமை
கற்கண்டுக் காப்பு உமா மகேஸ்வரி அலங்காரம்.

07.10.19- திங்கள்கிழமை
சந்தனக் காப்பு சரஸ்வதி அலங்காரம்.

08-10-19- செவ்வாய்க்கிழமை உலர்பழங்கள் காப்பு ஏகௌரி அம்மன் அலங்காரம்.