ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்…..

ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து

ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து

ஒன்றில்..,

உருக்கியநெய்_உளுந்து
மாவு_கலந்து….,

உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்….,

மற்றொரு பிரிவை….
எள்ளும்_வெண்ணெயும்
கலந்து…..

உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து…,

ஒன்பது_நாட்கள்_நம்
மூதாதையர்களை
நினைத்து_வழிபாடு
செய்து….,

பிறகு
ஓடும்_நீரில் விட்டுவிட_வேண்டும்.

அம்மாவின்_அருள்வாக்கு