சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.

வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில் பத்திரப்படுத்து.

நெய் கலந்து வேள்வி சாம்பலை சிறிய உருண்டை ஒன்று பிடித்து அதை…..

உளுந்து உள்ள பாத்திரத்தில் பத்திரப்படுத்து..!!

“அதன் பலனை பின்னாளில் நீ உணர்வாய்”……!!

சித்திரை திருநாளில் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்களிடம்….

#அருள்திரு_அம்மா_கூறிய
#வேள்வி_சாம்பல்_சூட்சும
#ரகசியம்.