உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார் என்பதை நீயே புரிந்து கொள்வாய்!”

-அன்னையின் அருள்வாக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here