எப்படி? என்றெல்லாம் தெரிந்து கொள்வீர்கள். இதனால் இங்கே இருக்கும் போலிகளைத் தெரிந்து கொள்வீர்கள். அதனால் எச்சரிக்கையாக இருப்பதற்குப் பெண்களுக்கு அது வாய்ப்பாக அமையும். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு அனுபவங்கள் ஏற்படும். கிடைக்கிற வாய்ப்பையும், கொடுக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்தால் மட்டும் போதாது. பெண்கள் வெளி உலகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தான தர்மம் செய்து ஆன்மிகத்தில் நீங்கள் வளரவேண்டும். விழாக்கள் மூலமாக வெளிஉலக அனுபவங்கள் கிடைப்பதுடன், உங்களுக்குப் பாவங்கள் சேராமல் பாதுகாப்பும் கிடைக்கிறது.” — இது அன்னையின் அருள்வாக்கு.]]>