பேரன்புடையீர் வணக்கம்!

எல்லோரிலும் ஆன்மாவாக உறைந்திருக்கும் ஆதிபராசக்தியானவள், மக்கள் மீது இரக்கம் கொண்டு மனிதனை மனிதனாக மாற்றி வழிநடத்திக் கரைசோ்ப்பதற்காக மேல்மருவத்துாரிலே பங்காரு அடிகளாராக அவதாரம் செய்து மக்களோடு பேசுகிறது. வாழ்கிறது. வாழ்ந்தும் காட்டுகிறது.

உலகெங்கிலும் இருக்கும் மக்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் துணை ஆலயங்களாக மன்றங்களைத் தந்துள்ளார். அன்னை அந்த வகையில் விம்பிள்டன் மன்றத்தில்  நவராத்திரி  அகண்டம் ஏற்றும் விழா 24-10-2014  அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காலம் வெள்ளி                   24-10-2014  மாலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை (நவராத்திரி) இடம் Merton hall, 78 kingston road, wimbledon, london, SW19 1LA. Near:  south wimbledon station தொடர்புகுளுக்கு 077 2793 5063   அனைவரும் வருக! அன்னையின் அருளில் திளைக! ஓம் சக்தி!]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here