நவராத்திரி விழா அழைப்பிதழ் விம்பிள்டன்

0
1267

பேரன்புடையீர் வணக்கம்!

எல்லோரிலும் ஆன்மாவாக உறைந்திருக்கும் ஆதிபராசக்தியானவள், மக்கள் மீது இரக்கம் கொண்டு மனிதனை மனிதனாக மாற்றி வழிநடத்திக் கரைசோ்ப்பதற்காக மேல்மருவத்துாரிலே பங்காரு அடிகளாராக அவதாரம் செய்து மக்களோடு பேசுகிறது. வாழ்கிறது. வாழ்ந்தும் காட்டுகிறது.

உலகெங்கிலும் இருக்கும் மக்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் துணை ஆலயங்களாக மன்றங்களைத் தந்துள்ளார். அன்னை அந்த வகையில் விம்பிள்டன் மன்றத்தில் கீழ்காணும் நாட்களில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காலம்-

திங்கள்                    15-10-12 காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை (அமாவாசை)

செவ்வாய்             16-10-12 மாலை  6 மணி தொடக்கம் 10 மணி வரை ( நவராத்திரி ஆரம்பம்)

புதன்                          17-10-12 காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை (நவராத்திரி)

வியாழன்               18-10-12 காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை (நவராத்திரி)

வெள்ளி                   19-10-12 மாலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை (நவராத்திரி)

சனி                            20-10-12 மாலை 5 மணி தொடக்கம் 10 மணி வரை (நவராத்திரி , சிறுவா் நிகழ்ச்சி)

ஞாயிறு                  21-10-12 மாலை6 மணி தொடக்கம் 10 மணி வரை (நவராத்திரி)

திங்கள்                    22-10-12   காலை 10 மணி தொடக்கம் 2 மணி வரை (நவராத்திரி)

செவ்வாய்            23-10-12 மாலை  6 மணி தொடக்கம் 10 மணி வரை ( நவராத்திரி)

இடம்

Merton hall,

78 kingston road,

wimbledon, london,

SW19 1LA.

Near:  south

wimbledon station

அனைவரும் வருக! அன்னையின் அருளில் திளைக!

ஓம் சக்தி!

]]>