ஓம் சக்தி, விக்கிரமசிங்கபுரம் தொண்டர் சக்தி. முத்துவிநாயகி அவர்களது வீட்டில் அம்மா தெரிவித்தபடி தைபூச ஜோதி விளக்கினை தைபூச பெளர்ணமி பூசையின் போது வைத்து பூசை செய்த போது, அம்மா அவர்கள் உருவில் ஜோதி தெரிந்த அற்புதம்.