பிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது

0
455

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான #தியான_மண்டபம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.