ட்ல நடக்கும் மாற்றங்களை.பிறகு வந்து எங்கிட்ட சொல்லு. ஓம் ரோம். ஓம் சக்தி.ஓம்தான் விநாயகர்.ஓம்தான் பெருமாள்.ஓம்தான் எல்லா தெய்வமும்.ஓம்சக்தி என்று வழிபட்டாலே எல்லா தெய்வங்களையும் வழிபட்டமாறிதான்.ஓம்சக்திதான் பராசக்தி. மகளிரை எப்படி முன்னேற்றியிருக்கோம்னு பார்க்கறீங்க இல்ல.நீதிமன்றத்திலேயே வழக்காடி இப்பத்தான் தீர்ப்பு சொல்றாங்க.நாம நடைமுறை படுத்திட்டு இருக்கோம்.(மகளிருக்கு முன்னுரிமை). ஆசை கூடாது.அருள் வேணும்,நிம்மதி வேணும்,அம்மா பாசம் வேணும்ணு கேளுங்க.அம்மா தர்றேன்.கை,கால் சுகத்தை தர்றேன். சர்க்கரை வியாதிய குணப்படுத்தற டாக்டரே,தனக்கு இருக்கற சர்க்கரை வியாதிக்கு மாத்திரைய மாத்தி சாப்பிடணும்ணு ஓடறார்.அம்மாதான் எல்லோரையும் காப்பாத்தும். நீங்க குடுக்கற பைசா தர்மம்தான் இங்க வளர்ச்சியா மாறிட்டு இருக்கு. TV சீரியல் பார்க்குறீங்க.நடுவுல கரண்ட் போய்டுச்சுன்னா,அம்மா ஆதிபராசக்தி இது என்ன சோதனைங்கறீங்க.சின்ன விஷயத்துக்கெல்லாம் அம்மாவை இழுக்கறீங்க. நல்லா அன்னதானம் பண்ணுங்க.நல்லா தொண்டு செய்யுங்க.எல்லோருக்கும் அம்மா ஆசி.

ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா.
]]>