நவராத்திரி அகண்ட விளக்கு எண்ணெயை வாங்கிச் சென்று வீட்டின் பூசை அறையில் 9 நாள் அகல்விளக்கில் 5 திரி போட்டு விளக்கேற்றி அமைதி, நிம்மதி வேண்டும் என்ற கருத்தோடு வணங்க வேண்டும்.வழிபாடு முடிந்தவுடன் விளக்கினை எலுமிச்சம்பழத்தை பாதியாக அறிந்து அதனால் குளிர வைக்க வேண்டும்.

(ஊதியோ திரியை உள் இழுத்தோ குளிர வைக்க கூடாது)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here