உணவில் தவிர்க்க வேண்டியவை:

  • உப்பு, எண்ணெய், புளி இவற்றை அதிகம் கூடியவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • பழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.
  • பூமியில் உள்ள கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
  • வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
  • குளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.
  நன்றி, அன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here