ஓம்சக்தி

74 வது அவதராப் திருவிழா அழைப்பிதழ் (ஈஸ்ட்காம்)2014

மேல்மருவத்துரிலே அன்னை ஆதிபராசக்தியானவள் பங்காரு அடிகாளாரா பூமியிலே இறங்கிவந்து மக்கள் குறை தீர்க்க மனிதரோடு பேசுகிறது. வாழ்ந்தும் காட்டுகிறது தொண்டுகள் செய்யவைத்து ஊழ்வினை நீக்கி பிறவிநோய் தீர்க்க அனைவரையும் கருணைக் கரம் நீட்டி அழைக்கிறார் அம்மா அம்மாவை வணங்கி குருவருளோடு கூடிய திருவருளைப் பெற்றிடுவோம்.  அந்த வகையில் அம்மாவின் அவதாரப் பெருநாளை முன்னிட்டு கூட்டு வழிபாடு, பாத பூசை, சிறுவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாள் : 03-03-2014  திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் இடம் : SAIVA  MUNNETRA SANGAM 2 Saliisbury RD Manorpark London E12 6AB.   ………………………………………………………………………………………… தொடர்புகளுக்கு   0208 422 4954 07828 672045 …………………………………………………………………………………………]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here