டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்

0
1126

தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள சக்தி. டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அன்னை ஆதிபராசக்தியை வழிபாடு செய்து விட்டு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்.