இங்கு முதலில் பக்தனாக வருபவன்
வளர்ந்து தொண்டன் ஆகின்றான்.

தொண்டன் என்பதால்..,_
அவனுக்குப் பதவி கிடைக்கின்றது.

பதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது.

ஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.

மீண்டும்…,
சாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான்.

இதுதான் நீங்கள் கண்ட இன்றைய ஆன்மிகம்…!!

அன்னையின் அருள்வாக்கு