ஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019)

நாள் : 04-08-2019  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 3 மணி வரை 

இடம்: Saiva Munnetta Sangam UK,  2 Salisbury Rd, Manor Park, London E12 6AB 

Near Tube: East Ham, Manor Park (British Rail)  East Ham  Station Bus: 101

ஆதிபராசக்தியின் அவதாரம், கலியுக தெய்வம், ஆன்மீக சித்தர், நம் அம்மா அருட்திரு பங்காரு அடிகளார், உலக மக்கள் நன்மை கருதி மருவூர் மண்ணில் அன்னையே அங்கவலம் வரும் ஆடிப்பூரப் பெருவிழா East Ham மன்றத்தில் நடைபெறுகிறது. இந்நந்நாளில் உடல்பிணி நீங்க உருள்வலம், கஞ்சிக்கு அலையாமல் இருக்க கஞ்சி சுமந்து படைத்தல், பாவ மன்னிப்புத் தரும் பாலாபிஷேகம், எனும் மூன்று சிறப்பான நிகழ்வுகளும் அன்னையின் அருளலால் நமக்குக் கிடைக்கின்றன. அத்துடன் சிறுவர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும். ” அனைவரும் வருக! அன்னையின் அருளில் திளைக!” “அதுதான் தெய்வம் இதுதான் தெய்வம் என்று எங்கும் அலையாதே, உன் ஆன்மா தான் தெய்வம், தெய்வம் தான் ஆன்மா” ( அன்னையின் அருள்வாக்கு )