நம் ஆலயத்தில் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லையே ஏன் அம்மா என தொண்டர் ஒருவர் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார்.

அதற்கு அன்னை அளித்த அருள்வாக்கு:

“உலகையே ஆட்டிப்படைக்கும் நவக்கிரகங்களுக்கும் தலைவியே நான்தானடா”….!!

“என்னை சரணடைந்த பக்தர்களை நவக்கிரகங்கள் நெருங்காதடா”…..!!

“என் ஆலய மண்ணை மிதித்தவர்களுக்கு நவக்கிரக பயம் தேவையில்லை”….!!

“என் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருசூலமேடையே நவக்கிரக சன்னதியாகும்”…!!

“என் சூலத்தின் கீழே அனைத்து கிரகங்களையும் அடக்கி வைத்துள்ளேன்”….!!

“நவக்கிரகங்களும் என் பாதத்துக்கு கீழ் தானடா….!!

“என்னையே நம்பி சரணாகதி அடைந்த பக்தர்களுக்கு”…..,

” ஜாதகம், ஜோசியம், நாடி என எதுவும் இங்கு வேலை செய்யாதடா”….!!

“எனவே ஜாதகம், ஜோசியம், நாடி சாஸ்திரம் பார்க்க வீணாக அலையாதே”….!!

அன்னையின் அருள்வாக்கு.