தொண்டனின் கவலையை போக்க தேவரகசியத்தையே வெளிப்படுத்திய அன்னை ஆதிபராசக்தி.
?????????????
“அந்த பக்தருக்கு ஒரே மனக்குறை குழந்தை பாக்கியம் இல்லை” ..!!

” அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால்” .,

” குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்து வந்தார்” ..!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆரம்பகால பக்தர் அவர் ..!!

சில ஆண்டுகளில்
ஆண்குழந்தை ஒன்று
பிறந்தது” !!

“அந்த மகிழ்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வந்தார்” .!!

“ஆறு ஆண்டுகள் வரை பையன் நன்றாக வளர்ந்தான்” !!

” எதிர்பாராமல் நோய் வந்து மரணமடைந்தான்” !!

“அந்தத் தொண்டர் நிலைகுலைந்து போனார்” !!

“கொடுப்பது போல் கொடுத்துத் தன் குழந்தையை” ,

” இந்த ஆதிபராசக்தி தட்டிப் பறித்துக் கொண்டாளே” .!!

“என்று மனம் கலங்கிய நிலையில் அன்னையிடம் அருள்வாக்குக் கேட்கப் போனார்” .!!

அருள்வாக்குக் கேட்க அன்னையின் எதிரே அமர்ந்து அன்னையின் முகத்தைப் பார்த்தார்.

“அன்னையின் கண்களிலிருந்து ‘பொல பொல’ எனக் கண்ணீர்” ..!!

“அம்மா .!
” நான் தான் பிள்ளையைப் பறி கொடுத்து விட்டு”,

” உள்ளுக்குள் அழுது கொண்டு உன்னிடம் வந்திருக்கிறேன்” !!

“நீ ஏம்மா அழறே” ? என்றார் .

“மகனே !

?”குழந்தை இறந்த சோகத்தில் உள்ள உன்னுடைய தவிப்பு” ..,

?” தாயான எனக்குப் புரிகிறதடா” !!

?”ஒரு தேவ ரகசியத்தைச் சொல்லும்படி வைத்து விட்டாயே மகனே” !!

மகனே .!

?”நான் என்ன சொன்னாலும் உன் மனம் சமாதானம் அடையாது” ..!!

?”ஆனாலும் சொல்கிறேன் கேள்” !!
?????????????

?”உன் குழந்தை முற்பிறவியில் பாவம் செய்த ஆன்மா” ..!!

?”உன் முன்னோர்களில் ஒருவன்” .!!

?”ஒருமுறை கர்ப்பிணிப் பெண் ஒருத்தியை மாடியிலிருந்து தள்ளிவிட்டவன்” ..!!

?” மாடிப்படியிலிருந்து வயிற்றில் குழந்தையோடு உருண்ட அவள் செத்துப் போனாள்” .!!

?” அந்தக் குழந்தையும் வயிற்றிலேயே செத்துப் போனதடா” .!!

?” சாவதற்கு முன் அவள் ஆத்திரத்தில் அடப்பாவி” ..!
“உன் வம்சம் விளங்காது” ..!!
என்று ,
” சாபமிட்டு விட்டுச் செத்தாள் மகனே” .!!
?????????????

?”சாபத்திற்கும் ஒரு சக்தியைக் கொடுத்தவள் நான் தானடா மகனே” .!!

?அந்தச் சாபத்தாலும் ,
பாவத்தாலும் தானடா ..,

?” அவன் அற்ப ஆயுளோடு மாண்டு போனான்” ..!!

?”அந்தப் பாவம் இன்னும் தீரவில்லையடா மகனே” !!

.?”அவன் ஒரு பன்றியாகப் பிறவியெடுத்து” ..,

?” ஊழ்வினையை அனுபவிக்கிறானடா மகனே” !!

?”நீ இருக்கும் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் உள்ள ஊர்” .!!

?”அங்கே ஒட்டர்கள் எனும் இனம் வாழும் பகுதிக்குப் போ” ..!!

?”இன்னின்ன அடையாளமுள்ள ஒரு குடிசை வீட்டுக்கு முன்பு நின்று பார்” .!!

?”அங்கே ஒன்பது பன்றிக் குட்டிகள் இருக்கும்” ..!!
.
?அவற்றில் ஒரு குட்டிக்கு நெற்றியும், “காதுப் பகுதியும் வெள்ளையாக இருக்கும்” ..!!

?ஒரு கோடு தெரியும் !

?”இறந்து போன உன் பையனின் ஆத்மா அதுதானடா” ..!!

இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாத
தேவரகசியமடா மகனே” .!!

?”நீ என் பக்தன்
என் தொண்டன் என்பதால்” ,

?” இதையெல்லாம் சொல்ல வேண்டியதாகி விட்டதடா மகனே” .!!
உத்தரவு” .!!

என்று சொல்லி அனுப்பிவிட்டாள் ..!!
?????????????

அன்னை சொல்லியபடி, அந்தக் கிராமத்துக்குப் போனார்.

அன்னை சொன்ன அடையாளத்துடன் கூடிய ஒரு குடிசை வீட்டின் முன் நின்றார்.

அவர் போய் நின்ற வேளையில் ..,

“பன்றிக் குட்டிகள் வெளியே மேய்வதற்கு வந்தபடி இருந்தன” .!!

எண்ணிப் பார்த்தார்.

“ஒன்பது குட்டிகள்” ..!!

“கடைசியாக வந்த ஒரு குட்டி” .!!

“அதன் நெற்றிப் பகுதியும், காதுப் பகுதியும் வெள்ளை நிறத்தில் இருந்தன” !!!

அம்மா சொல்லியபடி ..,
” நெற்றியில் ஒரு கோடும் இருந்தது” .!!

அதன் பிறகே .
“அந்தத் தொண்டர் மனம் சமாதானம் அடைந்தது” !!

“ஒவ்வொரு ஆன்மாவும் அதனதன் பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி பிறவி எடுத்து வருகின்றன” ,

” என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது” !!

“நால்வகைத் தோற்றம்” ..!!

“எழுவகை பிறவி” !!

“84 லட்சம் யோனிபேதம்” ..,

என ஆன்மாக்கள் அச்சு மாறிப் பிறப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன.

“காரணமின்றிக் காரியம் இல்லை” .!!
என்பது .,

“பிரபஞ்ச இயக்கத் தத்துவம்” ..!!

“இந்த விதிப்படி தான் மானிட வாழ்க்கையும் நடக்கிறது” .!!!

சக்திஒளி செப்டம்பர் 2013
““““““““““““`
ஓம்சக்திஅம்மாவே சரணம்