“பூனையை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா! அப்பூனையின் கால் நகமானது வேண்டும் பொழுது வெளியில் நீட்டிக் கொண்டு வரும். மற்ற நேரத்தில் கால்களுக்குள்ளே மடங்கியிருக்கும். அதுபோல உனக்குள் இருக்கும் ஆற்றலானது அடங்கி இருக்கட்டும். அது வேண்டும்பொழுது வெளிப்பாடு அடைய வேண்டும். அவ்வாறு வெளிப்பாடு அடையும் ஆற்றலானது ஆக்க வேலைகளுக்குத்தான் பயன்பட வேண்டும். ஆற்றலை அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆற்றலை அளவோடு பயன்படுத்த வேண்டும்.” அன்னையின் அருள்வாக்கு

]]>