தாக்காதவாறு உனக்கு குடை கொடுப்பேன். நிழல் பெறச் செய்வேன். நீ நிழலில் நடந்து போகலாம். தாயை நோக்கி வருபவனுக்குத் தான் நான் குடை அளிக்க முடியும். என்னிடம் வரவே விரும்பாதவனுக்கு நான் என்ன செய்ய முடியும் ? ” என்றாள்.

-தல வரலாறு பாகம் -1
]]>