அதை மறந்து விட்டு அந்த நாடி; இந்த நாடி என அலையாதே; நீ எந்த நாடியை நோக்கிப் போனாலும் கடைசியாக என்னை நாடித்தான் வரவேண்டும்.” உன்னுள் ஆன்மா என்ற ஒன்று உள்ளவரையில் உனக்கு உலகியல் கடமைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அது குறித்த கஷ்டங்களும் இருந்துகொண்டுதான் இருக்கும். விளைபொருள் முதிர்ந்து பக்குவப்பட வேண்டும். அப்போதுதான் சுவை இருக்கும். அதுபோல உனக்கு முதிர்ந்த அறிவும், அனுபவமும் பாசமும், பக்தியும், தொண்டும் வேண்டும். அப்போதுதான் உனக்குப் பயன் கிடைக்கும்.

அன்னையின் அருள்வாக்கு

]]>