இதனைப் பண்டைக் காலத்தில் குகைகளில் தவம் செய்யும் முனிவர்களும், ஞானிகளுமே பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதை இன்று உங்களிடம் மடை மாற்றம் செய்திருக்கிறேன். நீ முனிவனும் அல்ல; துறவியும் அல்ல. சாதாரணக் குடி மகன்! உன்னைத் தேடி வைரச் சுரங்கம் வந்திருக்கிறது. வைரத்தை மதிப்பிடும் சக்தி உனக்கு உள்ளதா?”

அன்னையின் அருள்வாக்கு

]]>