*அடிகளார் எளிமை:* *”எவ்வளவு தான் சூடேற்றினாலும் மண் பானை உருகுவதில்லை. வெள்ளிப் பாத்திரம், பித்தளைப் பாத்திரங்களைக் குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் சூடேற்றினால் உருகிப் போய்விடும். மண்பாண்டமேயானாலும் அதனைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது எளிமையானது தான்; ஆனாலும் பயனுடையது. அடிகளார் எளிமையானவன் தான். அந்த எளிமையைக் கண்டு ஏமாறாமல் அவனைப் பயன்படுத்திக் கொண்டு ஆன்ம முன்னேற்றம் பெறுவது உன் கடமை.”*

*அன்னையின் அருள்வாக்கு*

]]>