அது போல சில சமயங்களில் உன்னை நான் கழுத்துப் பிடியில் வைத்திருப்பேன். மிக இக்கட்டான துன்பப் பிடி போல இருக்கும். அது மற்றவர்கள் பார்வையில் நீ துன்பப் படுவது போலவும், என்னை வழிபட்டதால் தான் நான் தான் அப்படிப் பிடித்திருக்கிறேன் எனவும் மிக ஏளனமாகவும் மற்றவர்களின் பார்வைக்குப் படும். நான் உன்னை மனித சாக்கடையிலிருந்து பிடித்து என்னுடைய அருள் தடாகத்தில் விட்டு விடுவதற்காகத்தான் அவ்வாறு பிடித்துச் செல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்.!” அன்னையின் அருள்வாக்கு  

]]>