அதில் பாசியும் இருக்கும். செடி கொடிகளும் இருக்கும். மீனும் இருக்கும். பறவைகளும் வந்து போகும். அதுபோலத்தான் வாழ்க்கையும் ! வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிறைந்ததாக இருப்பதில்லை. போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, ஏமாற்று, எல்லாமும் இருக்கும். *இதற்கெல்லாம் கலங்காமல் ?பக்தி, ?தொண்டு, ?பாசம், ?சகிப்புத் தன்மை ஆகியவற்றைக் கைவிடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும்*.” -அன்னையின் அருள்வாக்கு

]]>