நாங்கள் பத்து வருண்டன்களாக அம்மா பக்தர்கள் .எல்லா துன்பங்களில் இருந்தும் அம்மா எங்களை காப்பற்றி இருக்கிறாள் . நான் எனது சிறு வயதில் இருந்து படிப்பில் மந்தமாக இருந்தேன் அம்மாவை வேண்டி வணங்கி 10 வது தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றேன் அதை தொடர்ந்து 12 வது வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றேன்
கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன் .இப்பொழுது முதுகலை பட்டம் பெற இரூகி ரேன் எல்லாம் கிடைத்தது அம்மா வினால் ..சித்தர் பீட விழாக்கள் முடிந்த வரை கலந்து கொள்வேன் .அம்மா வை வணங்கி னால் குறைகள் இல்லாமல் அமைதியை வாழலாம் .குருவடி சரணம் திருவடி சரணம் …ஓம்சக்தி
can u tel me what is the difference between sakthi oli and anmega alai? my point of u both are look same