தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

*தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன் முன்பாக வேப்பமரம் உள்ளது. தை வெள்ளிக்கிழமை அன்று ஒரு இடத்தில் பால்வடிந்துள்ளது.

*இந்நிலையில், நேற்று சனிக்கிழமை

*வேப்பமரத்தில் 3 இடங்களில் பால் வடிந்தது. இதனைஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். தொடர்ந்து சக்தி பீட பொறுப்பாளர்கள், பக்தர்கள் குரு போற்றி 108, அம்மா போற்றி 108 மந்திரங்கள் படித்து மாலை அணிவித்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.*