மும்பை மாவட்டம் சார்பாக நாயக் நகர், தாராவியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சமூகப் பணியில் ஈடுபட்ட அனைத்து சக்திகளையும் நாம் மனமார வாழ்த்துகிறோம். மேலும் அவர்களின் சமூகத் தொண்டு சிறக்க அன்னையின் அருளாசி என்றும் துணை புரியட்டும்.

#omsakthi #melmaruvthur #adhiparasakthi #mumbai #coronvirus #socialwork