தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.

எத்துணை சோதனைகள் வந்தாலும் .

அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய்.

உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி.

உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன்.

உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில்.

உயர்வான நிலைய
உருவாக்குவேன்.

உன்னை அலட்சியப்படுத்தியவர்களை

தேடிவந்து_அரவணைக்க வைப்பேன்.

எவ்வளவு சோதனை வந்ததாலும்.

என்மீதுகொண்டஉறுதியை மட்டும் விட்டுவிடாதே
மற்றதை நான்பார்த்துக்
கொள்கிறேன் மகனே”

அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.