ஆன்மிககுரு அடிகளாரிடம் ஆசி பெற வேண்டி ஒருவர் வந்தார்…..!!

வந்தவரிடம் என்ன விசேஷம்…..?
என்று வினவினார் அம்மா.

“அம்மா எனக்கு அதிகமான சோதனை கொடுக்கிறது”…..

கஷ்டம்_தாங்கவில்லை….!!!
என்று சொல்லி புலம்பினார்…..!!

“என்ன சார் பெரிய சோதனை”…….?

உண்ணுகிற_உணவுக்கு உனக்கு ,
ஏதாவது இடைஞ்சல்கள் உண்டா…..?

உடுக்கிற_உடைக்கு உனக்குப் பஞ்சம் உண்டா….?

என்று திருப்பிக் கேட்டார் அம்மா…..!!

“அந்த விஷயத்தில் மட்டும் அம்மா எனக்கு இந்தக் குறையும் வைக்கவில்லை” என்றார் அவர்.

அந்த_இரண்டும்_கிடைக்காமல்
இருப்பதுதான்_பெரிய
சோதனை….!!

மற்ற யாவும் சோதனையல்ல…..!!

எந்தச் சோதனை வந்தாலும்,

அம்மாவைப்_பிடித்த_பிடியை
விடக்கூடாது…..!!

கூடவே ஒடி வர வேண்டும்….!!

அந்த_சோதனை_எல்லாம்_எப்படி
சாதனையாகின்றன_என்பதை ,

பிற்பாடு_நீங்களே_உணர்வீர்கள் என்று கூறி அனுப்பினார் அம்மா….!!

Sakthi_Oli_may-1988

குருவடிசரணம்….!!
திருவடிசரணம்….!!