தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும்.

சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்”

நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும்.

ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம் சலித்துக் கொள்ளாதே!

இவையெல்லாம் எனக்காகவோ, அடிகளார்க்காகவோ அல்ல! உன் ஊழ்வினைகள் தணிவதற்காக!”

ஆதிபராசக்தி அருள்வாக்கு.