அம்மா…!

நீ_தெய்வமோ.. சித்தரோ…!!
எனக்கு_தெரியாது…!!

தெளிவானேன் உன்னாலே…!!

அதை சொல்லமுடியாது….!!!

பயம்..
படபடப்பு
நடுக்கம்..
மனகலக்கம்..
எல்லாம் போய் வந்தது…
தனி இலக்கம்….!!

அவதாரம்….!!
பரம்பொருள்_நீ #என்றார்கள்..!!

அம்மா_என்று
#உன்னிடம்_வந்தேன்….!!

அனைவரும் மதித்து வந்தார்கள்….!!!

எனக்கென்று முகவரி தந்தார்கள்…!!

‘வாங்க சக்தி’
கைகூப்பி வணங்குகிறார் உன்னாலே….!!!

மதிப்பும்
மரியாதையும்
கிடைக்கிறது
தன்னாலே….!!

பதராகி_போயிருப்பேன்”,
காற்றோடு….!!

பதறாதே’ #என்றணைத்தாய்
உன்னோடு…..!!!

எண்ணுமுன்னே எல்லாம் கொடுத்தாய்…!!

எப்பிறப்பும் மறப்பேனா இதை…..!!!

“உயிர் தந்து அடைப்பேனோ” அதை….!!

உன் பிறந்த நாள்….!!

நீ எனக்கு மதிப்பு (உயிர்)பிச்சை
அளித்த நாள்….!!!

நன்றி_சொல்ல_வார்த்தை
இல்லை_அம்மா….!!

நானெண்ணி அழுகிறேன்”

யாம்_உயிர்_பிழைத்ததே உம்மால்_தாயே”….!!

படைப்பு: சபா ஸ்ரீமுஷ்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here