சூலம் பற்றிய விளக்கம்:

மகனே! என்னிடம் பொருளையும், போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலர் தான் உயர்ந்த நிலையைப் பெறுகின்றனர்.இதனை விளக்கவே நான் சூலம் ஏந்தியுள்ளேன்.அந்தச் சூலத்தைப் பார்! கூர்மையான மூன்று முனைகளில் இரண்டு மட்டும் கீழ் நோக்கி வளைந்துள்ளன.நடுவிலே ஒன்று மட்டும் தான் மேல்நோக்கி உயர்ந்துள்ளது.அது போல யாரோ ஓரிருவர் மட்டும் தான் என்னை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள்: அத்தகையவர்கள் சிலர் தான். ஆனால் அவர்களே உயர்ந்த நிலையைப் பெறுபவர்கள். பெரும்பாலோர் அந்தச் சூலத்தின் இரண்டு முனைகளைப் போன்றவர்கள்.அவர்களின் மனம் உயரவில்லை,கீழ்நோக்கிய படியே உள்ளது


]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here