கிடைத்ததா ? ” என்று வினவினாள். ” ஒன்றும் இல்லையே தாயே ! ” என்றார் அவர். ” அன்னதானம் செய்வதாகக் கருதிக் கொண்டு புளியேப்பக்காரனுக்கு விருந்து வைக்கிறாய். இங்கே வந்து பசியேப்பக்காரனுக்கு அன்னதானம் செய் ! இங்கே தியானம் செய் ! இங்கே கிடைக்கிற தியான அனுபவங்களை வைத்து என்னைப் புரிந்து கொள் ! ” என்றாள் அன்னை. அவ்வாறு செய்யத் தொடங்கிய பிறகு அவருக்குத் தியானத்தில் பல அனுபவங்களைக் கொடுத்து வருகிறாளாம் அன்னை.]]>